இதுவரை எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு அதிக திரைப்படங்கள் பார்த்தது இந்த ஆண்டில்தான். 12 மொழிகளில் மொத்தம் 81 திரைப்படங்களைப் பார்த்திருக்கிறேன். இவற்றில் 7 இந்திய மொழிகளும் 5 வெளிநாட்டு மொழிகளும் அடங்கும். ஓராண்டில் நான் 20 திரைப்படங்கள் பார்ப்பதே அரிது. என்னுடைய பெரும்பாலான நேரத்தை வாசிப்பு எடுத்துக்கொள்ளும். இந்த ஆண்டு இத்தனைப் படங்கள் பார்த்ததற்கு அய்யன் கொரோனா அவர்கள் தான் காரணம். சாதியத்தை எதிர்க்கும் படங்களும் வாழ்க்கை வரலாற்று படங்களும் அதிகம் உள்ளன. பார்த்து நொந்து கொண்ட படங்களும் அடங்கும். மிகவும் தேர்ந்தெடுத்துப் பார்த்ததால் பெரிய அளவில் சேதாரம் இல்லை. எப்படியோ… சினிமாவின் மீது கொஞ்சம் கூடுதல் புரிதல் ஏற்படவும் விருப்பம் ஏற்படவும் இந்த ஆண்டு உதவியுள்ளது. பார்த்த சினிமாக்களின் பட்டியல் இது:
தமிழ்
1.
Sometimes
2.
Panjaraksharam
3.
Darbar
4.
Merku Thodarchi Malai
5.
Kannum Kannum Kollaiyadithal
6.
Oh My Kadavulae
7.
Torchlight
8.
Genius
9.
Orangemittai
10. KD Engira
Karuppudurai
11. Sillukaruppatti
12. Maayavan
13. Jeevi
14. Tolet
15. Aadai
16. Bakrid
17. Maanagaram
18. Baaram
19. Psycho
20. Mehandi Circus
21. MS Dhoni: The
Untold Story
22. Samsaram Adhu
Minsaram
23. Manusangada
24. V1 Murder Case
25. Gorilla
26. Gypsy
27. Kochadaiyaan
28. Chithambara
Ragasiyam
29. Irandam
Ulagaporin Kadaisi Gundu
30. Putham Puthu
Kaalai
31. Dheepan
32. Adhe Kangal
33. Soorarai Potru
34. Paava Kadhaigal
35. Nila
ஹிந்தி (Hindi)
36. The Lunchbox
37. Article 15
38. PK
39. Chapaak
40. Beyond the
Clouds
41. Andhadhun
42. Lust Stories
43. Haraamkhor
44. Tamasha
45. Peepli [live]
46. Rang De Basanti
47. Love, Sex Aur
Dhokha
48. Mom
49. Manto
50. Queen
51. Paan Singh
Tomar
52. The Legend of
Bhagat Singh
53. Dangal
ஆங்கிலம் (English)
54. Ali
55. The Ballad of
Buster Scruggs
56. Django
Unchained
57. The Founder
58. Contagion
59. Jobs
60. Psycho
61. Extinction
62. The Revenant
63. Concussion
மலையாளம் (Malayalam)
64. Helen
65. Forensic
66. Kappella
67. Trance
68. Ayyapanum
Koshiyum
தெலுங்கு (Telegu)
69. Mallesham
70. Krishna and His
Leela
71. Awe
அரபி (Lebanese)
72. Caparnaum
மராத்தி (Marathi)
73. Killa
74. Saavat
அஸ்ஸாமி (Assamese)
75. Village
Rockstars
பஞ்சாபி (Punjabi)
76. Qismat
குஜராத்தி (Gujarati)
77. Hellaro
ஸ்பானிஷ் (Spanish)
78. The Occupant
79. The Platform
கொரிய மொழி (Korean)
80. Parasite
81. The Call
0 கருத்துகள்