இந்தக் கட்டுரை .... LKG முதல் 12- ஆம் வகுப்பு வரை நான் படித்த பட்டுக்கோட்டை அழகிரி மெட்ரிக் மேனிலைப் பள்ளியின் வெள்ளி விழா ஆண்டு மலருக்காக (25 ஆம் ஆண்டு ) நான் எழுதியக் கட்டுரை . வரலாற்றுப் புத்தகங்கள் நம்மிடையே ஏராளம் உண்டு . புத்தகங்களைப் பற்றிய வரலாறும் உண்டு . புத்தகங்களின் மேற்பார்வையில் தான் மனித சமுதாயத்தின் பரிணாம வளர்ச்சி நடைபெற்று வந்துள்ளது . சீனாவிலிருந்து இந்தியா வந்தவர் யுவான் சுவாங் . நாளந்தா பல்கலைகழகத்தில் மாணவராகச் சேர்ந்து பல நூல் பயின்று , சில காலம் அங்கேயே பேராசிரியராகவும் பணியாற்றியவர் . ஒரு ...
கனவு காண்பதும் அது கலைந்து போவதும் தான் எவ்வளவு அழகு!