முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

2020இல் சினிமாவும் நானும்!

                    இதுவரை எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு அதிக திரைப்படங்கள் பார்த்தது இந்த ஆண்டில்தான்.   12 மொழிகளில் மொத்தம் 81 திரைப்படங்களை ப் பார்த்திருக்கிறேன் . இவற்றில் 7 இந்திய மொழிகளும் 5 வெளிநாட்டு மொழிகளும் அடங்கும் .  ஓ ராண்டில் நான் 20 திரைப்படங்கள் பார்ப்பதே அரிது. என்னுடைய பெரும்பாலான நேரத்தை வாசிப்பு எடுத்துக்கொள்ளும். இந்த ஆண்டு இத்தனைப் படங்கள் பார்த்ததற்கு அய்யன் கொரோனா அவர் கள் தான் காரணம் . சாதியத்தை எதிர்க்கும் படங்களும் வாழ்க்கை வரலாற்று படங்களும் அதிகம் உள்ளன . பார்த்து நொந்து கொண்ட படங்களும் அடங்கும். மிகவும் தேர்ந்தெடுத்துப் பார்த்ததால் பெரிய அளவில் சேதாரம் இல்லை. எப்படியோ… சினிமாவின் மீது கொஞ்சம் கூடுதல் புரிதல் ஏற்படவும் விருப்பம் ஏற்படவும் இந்த ஆண்டு உதவியுள்ளது.  பார்த்த சினிமாக்களின் பட்டியல் இது: தமிழ் 1.    Sometimes 2.    Panjaraksharam 3.    Darbar 4.    Merku Thodarchi Malai 5.    Kannum Kannum Kollaiyadithal 6. ...