2023-ஆம் ஆண்டு நான் வாசித்த நூல்களின் பட்டியல் இது. ஓராண்டில் இத்தனைக் குறைவான நூல்களை நான் இதுவரை வாசித்ததில்லை. சொந்தக்காரணங்களால் தீவிர இலக்கியத்தில் உளம் கொள்ளவில்லை. அதனால் பெரும்பாலும் சாதாரண நாவல்களையே வாசித்தேன். வாசிப்பில் மிகப்பெரிய தொய்வடைந்த ஆண்டாக 2023-ஐ சொல்ல முடியும். ஆனாலும் சில குறிப்பிட்ட நல்ல நூல்களை வாசித்திருக்கிறேன். நாவல்கள்: 1. அனிதாவின் காதல்கள் – சுஜாதா 2. மனைவி கிடைத்தாள் – சுஜாதா 3. இந்த நேரத்தில் இவள் – ஜெயகாந்தன் 4. தாயுமானவன் – பாலகுமாரன் 5. காதல் சொல்ல வந்தேன் – பாலகுமாரன் 6. காதல் ரேகை – பாலகுமாரன் 7. கதை முடிவுக்கு வந்துவிட்டீர்கள் – ஆர். அபிலாஷ் 8. மராம்பு – நசீமா ரசாக் 9. சிவமயம் (பாகம் 1) – இந்திரா சௌந்தர்ராஜன் 10. சிவமயம் (பாகம் 2) – இந்திரா சௌந்தர்ராஜன் 11. மாயமான் மலை – இந்திரா சௌந்தர்ராஜன் 12. அரண்மனை ரகசியம் – இந்திரா சௌந்தர்ராஜன் 13. தேடாதே தொலையாதே – இந்திரா சௌந்தர்ராஜன் 14. உயிரோடு விளையாடு – இந்திரா சௌந்தர்ராஜன் 15. ...
கனவு காண்பதும் அது கலைந்து போவதும் தான் எவ்வளவு அழகு!